இந்தியாவில் மொபைல் ப்ரீபெய்ட் பயனர்களின் ரீசார்ஜ் குறித்த தரவை கேட்ட TRAI
இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் TRAI செவ்வாயன்று Airtel, Vodafone -Idea, Reliance Jio உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் மார்ச் 2020 COVID -19 lockdown காலத்தின் போது ப்ரீபெய்ட் பயனர்களின் ரீசார்ஜ் முறைகள்...