தற்போது இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுதும் வண்ணம் உருவாகியுள்ள புயல் “ஆம்பன்” வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையும் நமது அண்டை நாடான பங்களாதேசயும் புதன் கிழமை தாக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது


ஒரு புயல் பெயர் வைக்கப்பட்ட உடனேயே அதை தெரிந்து கொள்வதற்காக பல இனைய தளங்களும் செயலிகளும் உள்ளன. அதில் மிக சிறந்த சிலவற்றை பற்றி மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்

இனையதளங்கள் :
1. IMD – இந்திய அரசின் அதிராரபூர்வ இணையத்தளம்
2. Cyclocane – புயல் பற்றிய உயிரோட்டமான தகவல்களை பெற
3. Accuweather
4. Hurricanezone – உலகம் முழுதும் உருவாகும் புயல்களை பற்றி அறிய
5  RSMC மத்திய அமைச்சகத்தின் மற்றுமொரு இணையத்தளம்

 

ஆண்டிராய்டு செயலிகள்

1. UMANG

2. Windy

Accuweather

4. India Satellite Weather

5. Megdoot

செயலிகளை உங்கள் கைபேசியில் இன்ஸ்டால் செய்ய கொடுக்கபட்ட இணைப்புகளை சொடுக்குக..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here